அணைகளில் நீர்மட்டம் குறைவு: நெல்லை விவசாயிகள் கவலை
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்ட அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும்பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய மூன்று முக்கிய அணைகள் உள்ளன.இங்கிருந்துதான் மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் குடிநீர் விநயோகம் செய்யப்படுகிறது.லட்சக்கணக்கான ஏக்கர் பாசனத்திற்கு விவசாயமும் நடைபெறுகிறது.
பாபநாசம் அணையின் கொள்ளளவு 143 அடியாகும். ஆனால் அணையில் தற்போது 38 அடி தண்ணீர் தான்இருப்பு உள்ளது.
சேர்வலாறு அணையில் 165 அடிக்கு நீரை சேமித்து வைக்க முடியும். ஆனால் இப்போதோ வெறும் 51 அடிதண்ணீர் தான் உள்ளது.
மணிமுத்தாறு அணையிலும் இதே கதை தான். மொத்தக் கொள்ளளவு 118 அடியாகும். ஆனால் நீர் இருப்போ 42அடி மட்டுமே.
இப்படி அணைகளில் நீர்மட்டம் மிக மோசமாக இருப்பதால் பொதுமக்கள் குடிநீர் பஞ்சம் வந்து விடுமோ என்றுபயத்தில் உள்ளனர். விவசாயம் பாதிக்குமோ என்று விவசாயிகளும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
விரைவில் மழை பெய்யாவிட்டால் நிலைமை மோசமாகி விடும் என்ற பயம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.இதையடுத்து வடகிழக்குப் பருவமழை எப்போதடா பெய்யும் என்று அவர்கள்எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications