குஜராத் படுகொலை: "வக்ப்" வாரியம் கடும் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குஜராத்தில் சுவாமி நாராயணன் கோவிலில் நடந்த படுகொலைச் சம்பவங்களுக்கு தமிழ்நாடு வக்ப் வாரியம் கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.
குஜராத் கொடூரம் தொடர்பாக பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு வக்ப் வாரியமும் இந்தப் படுகொலைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தது.
இதுதொடர்பாக வக்ப் வாரியம் நடத்திய சிறப்புக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்கள் இந்த நெருக்கடியான நேரத்தில் அமைதி காக்க வேண்டும் என்றும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்குஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications