நாங்கள் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்: சோ.பா
சென்னை:
நானும், இளங்கோவனும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல செயல்பட்டு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைவளர்ப்போம் என்று புதிய தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கூறினார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சோ.பாலகிருஷ்ணனும், செயல் தலைவர்இளங்கோவனும் டெல்லியில் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனைகள் நடத்தி விட்டு இன்றுசென்னை திரும்பினர்.
விமான நிலையத்தில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் அவர்களை வரவேற்றனர். பின்னர் கத்திப்பாராசந்திப்பில் உள்ள நேரு மற்றும் ராஜீவ் காந்தி சிலைகளுக்கு இரு தலைவர்களும் மாலை அணிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சோ.பா பேசுகையில், நானும், இளங்கோவனும் தனித்தனி இல்லை. இருவரும்இரட்டைக் குழல்துப்பாக்கி போல இணைந்து செயல்பட்டு கட்சியை வளர்ப்போம்.
இதுவரை தமிழகத்தில் இளங்கோவன் என்னவெல்லாம் செய்து கொண்டிருந்தாரோ அதை இனி நாங்கள்இருவரும் இணைந்து செய்வோம்.
அதிமுக ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். அதில் மாற்றமே இருக்காது. இது ஒருதொடர்போராட்டமாகும் என்றார்.
இளங்கோவன் பேசுகையில், காங்கிரஸை பலமுள்ள கட்சியாக மாற்றுவதே எங்களது திட்டம். ஒருங்கிணைந்துசெயல்படுவோம்.
தமிழக காங்கிரஸ் நிர்வாகக் குழு மாற்றப்படலாம். சட்டமன்ற காங்கிரஸ் தலைவரை கட்சித் தலைவர் சோனியாகாந்தி விரைவில் அறிவிப்பார் என்றார்.
-->
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications