இமாம் அலிக்காக நடந்த சிறப்பு தொழுகை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலி உள்ளிட்ட 5 தீவிரவாதிகளின் ஆத்மா சாந்தி அடைவதற்காகநேற்று பெங்களூரில் சிறப்புத் தொழுகை நடந்ததாகத் தெரிய வந்துள்ளது.
பெங்களூரில் உள்ள தேவர்ஜுவனஹள்ளியில் ஒரு மசூதியில் இந்தச் சிறப்புத் தொழுகை நடந்ததாகப்போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிறப்புத் தொழுகைக்கு ஏற்பாடு செய்தவர் குறித்தும், அதில் பங்கேற்றவர்கள் குறித்தும் போலீசார்ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, இமாம் அலியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து மதுரையில் உள்ள தெற்கு வாசல் பகுதியில்கருப்புக் கொடி ஏற்ற முயன்ற தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
அதேபோல இமாம் அலி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அங்கு வைக்கப்பட்டிருந்ததட்டியையும் போலீஸார் அகற்றினர்.
-->
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications