கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பளம் "கட்": அரசு எச்சரிக்கை
சென்னை:
வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்களுக்கு பணிக்கு வராத நாட்களில் சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்றுதமிழக அரசு எச்சரித்துள்ளது.
பல்கலைக்கழகங்களுடன் அரசுக் கல்லூரிகளை இணைப்பதைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள 67 அரசுக்கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் கடந்த 8ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில்குதித்துள்ளனர்.
இது தொடர்பாக கல்லூரி கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரசுக் கல்லூரி ஆசிரியர்களின் போராட்டம் நியாயமற்றது. உடனடியாக போராட்டத்தைக் கைவிட்டு விட்டுவேலைக்குத் திரும்ப வேண்டும்.
இல்லாவிட்டால் அவர்கள் பணிக்கு வராத நாட்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது.
ஆசிரியர்கள் போராட்டம் முழு அளவில் இல்லை. பெரும்பாலான அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் பணிக்குவந்திருந்தனர்.
பல கல்லூரிகளில் மாணவர்களும் வந்திருந்தனர். வழக்கம் போல வகுப்புகள் நடந்தன என்று அவ்வறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications