சிங்கப்பூர் மாரியம்மன் கோவிலில் தீ மிதி விழா
Subscribe to Oneindia Tamil
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் இன்று தீ மிதித் திருவிழா நடந்தது. இதில் சுமார் 3,000 தமிழர்கள் கலந்து கொண்டு தீமிதித்தனர்.
இன்று காலை 5.5 மீட்டர் நீளத்துக்கு நிலக்கரியை எரிய விட்டு உருவாக்கப்பட்டிருந்த தீயை இந்த பக்தர்கள் இறை கோஷத்துடன்கடந்து சென்றனர். மஞ்சள் தெளிக்கப்பட்ட உடைகளை அணிந்து மாலைகளுடன் பக்தி பரவசத்துடன் அவர்கள் இந்த நிகழ்ச்சியில்பங்கேற்றனர்.
பாலில் காலை நனைத்துவிட்டு தீயை பக்தர்கள் கடந்தனர். கோவிலின் தலைமை பூசாரி தான் தலையில் கும்பம் ஏந்திஅதிகாலையில் தீயைக் கடந்து விழாவைத் துவக்கி வைத்தார்.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications