கைதிகளின் ரிமாண்ட் காலம் 30 நாட்களாக அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குற்றவாளிகளை ரிமாண்ட் செய்வதற்கான காலம் 15 நாட்களிலிருந்து 30 நாட்களாக அதிகரிக்க வகை செய்யும்சட்டத் திருத்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
போலீஸாரால் கைது செய்யப்படும் குற்றவாளிகளை 15 நாட்கள் வரை ரிமாண்ட் செய்ய குற்றவியல் நடுவர் மன்றநீதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
சில வழக்குகளில் இந்தக் காலம் போதுமானதாக இல்லை என்று அரசு கருதியது.
இதையடுத்து 30 நாட்கள் வரை இந்த ரிமாண்ட் காலத்தை நீட்டித்து சட்டத் திருத்த மசோதா தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
மசோதாவை சட்ட அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications