திருவாவடுதுறை ஆதீனத்திற்கு கொலை மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
திருவாவடுதுறை:
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
திருவாவடுதுறை தலைமை ஆதீனத்தை கொல்ல முயற்சி செய்ததாக இளைய ஆதீனம் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் வந்தது.
தற்போது மேலும் ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில் உங்களை விரைவில் வெடிகுண்டு வைத்துசிதைக்கப் போகிறோம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையிலிருந்து கடந்த 29ம் தேதி இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஆதீன துணை மேலாளர் ராமச்சந்திரன் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications