சங் பரிவார்களை சந்தோஷப்படுத்த ஜெ. முயற்சி: பேராயர் புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டத்திற்கு அனுமதி தரக் கூடாது என்று கோரி தமிழக ஆளுனர் ராம் மோகன்ராவிடம் மனு கொடுக்க சிறுபான்மை அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்ட எதிர்ப்புக் குழுவின் தலைவர் பேராயர் தேவசகாயம்வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த கருப்புச் சட்டத்திற்கு அனுமதி தரக் கூடாது என்று கோரி ஆளுனர் ராம் மோகன் ராவை நேரில் சந்தித்துமுறையிட சிறுபான்மை அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
கடந்த தேர்தலில் சிறுபான்மை சமூகத்தினரின் ஓட்டுக்களை வாங்கி ஜெயித்த ஜெயலலிதா, இப்போது சங் பரிவார்அமைப்புகளை சந்தோஷப்படுத்துவதற்காக இந்த கருப்புச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார் என்று அவர்கூறியுள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications