ராம.கோபாலனை கொலை செய்யத் திட்டம்: வாலிபர் கைது
திருநிெல்வேலி:
இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலனை கொலை செய்ய திட்டம் தீட்டியிருந்த நபரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
நெல்லை வட்டிக்கடை அதிபர் சண்முகப்பாண்டியன் என்பவரது கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள முக்கியக்குற்றவாளியான சையத் கம்மது அலி என்பவரை சமீபத்தில் போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையின்போது ராம.கோபாலனை கொலை செய்யவும் அவர் திட்டம் தீட்டியிருந்ததுதெரிய வந்தது.
கடந்த மாதம் இந்து முன்னணி அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் நெல்லையில் நடந்தது. இதில் ராம.கோபாலன்கலந்து கொண்டார். அப்போது அவரைக் கொலை செய்ய சையத் முகம்மது அலி திட்டமிட்டிருந்தார்.
ஸ்ரீபுரம் பகுதியில் ரிமோட் கண்ட்ரோல் வெடிகுண்டு மூலம் இந்தக் கொலையைச் செய்ய இவர் திட்டம்போட்டிருந்தார். ஆனால் போலீஸார் அதிக அளவில் இருந்ததாலும், பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாகஇருந்ததாலும், திட்டம் தோல்வியடைந்தாக போலீசாரிடம் அலி தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications