ஹாங்காங்குக்கு கடத்தப்பட இருந்த 1,000 கடல் குதிரைகள்
சென்னை:
சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு கடத்தப்படவிருந்த 1,000 கடல் குதிரைகளை போலீஸார் மீட்டனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவாப்ஜான் என்பவர் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் மேலதிகாரி நாகூர் என்பவரை சந்திக்க சென்னைவிமான நலையத்திற்கு சென்றிருந்தார். அப்போது நவாப்ஜானிடம், ஒரு பார்சலை கொடுத்து விட்டு நாகூர்விமானம் ஏறிச் சென்று விட்டார்.
அப்போது விமான நிலையத்தில் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் நவாப்ஜானின் பார்சலைசோதித்தபோது அதில் கடல் குதிரைகள் இருந்தன.
இந்த கடல் குதிரைகளை ஹாங்காங்கிற்கு நாகூர் கடத்த முயன்றுள்ளார். ஆனால் போலீஸ் கெடுபிடி அதிமாகஇருந்ததாலும் விமான நிலையத்தில் சோதனைகள் தீவிரமாக இருந்ததாலும் அதை நவாப்ஜானிடம் கொடுத்து விட்டு தான்மட்டும் ஹாங்காங்குக்குத் தப்பிவிட்டார்.
அவரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications