"தண்ணி" அடிக்க பணம் தராத பெண் எரித்து கொலை: கணவருக்கு 7 ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மது அருந்த மனைவி பணம் தராததால், அவரை மண்ணெண்ணை ஊற்றி எரித்துக் கொன்ற கணவருக்கு 7 ஆண்டுகடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சென்னை அருகே உள்ள ஆவடியைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மனைவி சரளா.
கடந்த 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி மது அருந்த மனைவியிடம் பணம் கேட்டார் பச்சையப்பன்.
ஆனால் சரளா கொடுக்க மறுக்கவே அவரை மண்ண்ெணை ஊற்றி தீவைத்துக் கொளுத்தினார் பச்சையப்பன். இதில்சரளா உடல் கருகி பரிதாபமாக பலியானார்.
இதையடுத்து பச்சையப்பன் கைது செய்யப்பட்டார். கீழ் கோர்ட்டில் அவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனைவிதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் பச்சையப்பன். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனைஉறுதி செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
-->
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications