ஒரு நம்பர் லாட்டரிக்கு உயர் நீதிமன்றம் தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஒரு நம்பர் லாட்டரியை விற்பனை செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை நகரில் சமீபத்தில் ஒரு நம்பர் லாட்டரி விற்கப்பட்ட இடங்களில் போலீஸார் அதிரடி சோதனை நடத்திகட்டுக்கட்டாக ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டுக்களைப் பறிமுதல் செய்தனர். இவற்றை விற்கவும் தடை விதித்தனர்.
இதை எதிர்த்து லாட்டரிக் கடைக்காரர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி பாலசுப்ரமணியம் தன் தீர்ப்பில் கூறுகையில்,
ஒரு நம்பர் லாட்டரியை விற்க தடை விதிக்கப்படுகிறது. இந்த லாட்டரிச் சீட்டுக்களை எங்கும் விற்கக் கூடாது.
அதே சமயத்தில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, முறையான அனுமதியுடன் நடத்தப்படும் பிற லாட்டரிச்சீட்டு விற்பனையை அரசும் காவல்துறையும் தடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.
-->
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications