தென் திருப்பதியில் ரூ.80 லட்சம் செலவில் புதுப்பிக்கும் பணிகள்
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை:
தென் திருப்பதி என அழைக்கப்படும் திருக்கோஷ்டியூர் அருள்மிகு செளமிய நாராயண பெருமாள் கோவிலில்ரூ.80 லட்சம் செலவில் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
புகழ்பெற்ற 108 வைணவத் தலங்களில் திருக்கோஷ்டியூரும் ஒன்று. தென் திருப்பதி என்றும் இதுஅழைக்கப்படுகிறது.
இந்தக் கோவிலில் கடந்த 15ம் தேதி ஆரம்ப கட்டப் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கின. தற்போது முழு அளவில்பணிகள் நடந்து வருகின்றன.
கடைசியாக 1992ம் ஆண்டு இக்கோவில் புதுப்பிக்கப்பட்டது. சிவகங்கை தேவஸ்வம் கட்டுப்பாட்டில் இந்தக்கோவில் உள்ளது.
-->
More From
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications