மும்பை ரயிலில் ரூ.25 லட்சம் மதிப்பு கடத்தல் பொருட்கள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மும்பையிலிருந்து வந்த ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டகடத்தல் பொருட்களை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மும்பையிலிருந்து சென்னை வந்த மும்பை மெயில் ரயிலில் பார்சல் பெட்டியில் கடத்தல் பொருட்கள் வருவதாகரயில்வே பாதுகாப்பு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்துசென்னை வந்த இந்த மெயிலில் போலீஸார் சோதனை போட்டபோது, மும்பையைச் சேர்ந்த தனியார்நிறுவனம் ஒன்றின் பெயரில் புக் செய்யப்பட்டிருந்த பார்சல் பெட்டியில் கடத்தல் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
அவற்றின் மதிப்பு ரூ. 25 லட்சம் ஆகும். அவற்றைப் போலீசார் கைப்பற்றினர்.
இதுகுறித்து போலீஸார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-->
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications