9ம் தேதி சென்னையில் கலெக்டர்கள், போலீ"ஸ் அதிகாரிகள் மாநாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக கலெக்டர்கள், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ளும் மாநாடு வரும் 9ம் தேதி முதல் முதல்வர் ஜெயலலிதாதலைமையில் சென்னையில் நடைபெறுகிறது.
மூன்று நாட்களுக்கு இந்த மாநாடு நடக்கிறது. முதல் நாள் கலெக்டர்கள், காவல் துறை அதிகாரிகளின் கூட்டுக்கூட்டம் நடைபெறுகிறது. மாவட்ட நிர்வாகம் குறித்து அப்போது பேசப்படும்.
மறுநாளான 10ம் தேதி கலெக்டர்கள் மாநாடு நடைபெறும். இதில் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துவதுதொடர்பாக விவாதிக்கப்படுகிறது.
கடைசி நாளான 11ம் தேதி காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெறும். அப்போது சட்டம், ஒழுங்கு நிலைஉள்ளிட்ட காவல் துறை சம்பந்தப்பட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என அரசின் செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications