14 தமிழ் மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்
சென்னை:
பாண்டிச்சேரி அருகே உள்ள ஜெகதாப்பட்டனம் பகுதியைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள்பிடித்துச் சென்று விட்டனர்.
தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்களை அடிக்கடி இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்றுவிடுவது தொடர்கதையாகியுள்ளது.
முன்பெல்லாம் பிடிபட்டால் சுட்டுக் கொன்று விடுவார்கள். இப்போது பிடித்துச் சென்று சிறையில் அடைத்து பிறகுவெளியே விட்டு விடுகிறார்கள்.
இருப்பினும் இப்படி அடிக்கடி பிடித்துச் சென்று விடுவதால் மீனவர் குடும்பங்கள் எப்போது, என்ன நடக்குமோஎன்று பீதியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில் நாகப்பட்டனத்தைச் சேர்ந்த 40 மீனவர்கள் சமீபத்தில் இலங்கை வீரர்களால் பிடித்துச் செல்லப்பட்டனர்.அவர்களது நிலை என்னவென்று இதுவரையிலும் தெரியவில்லை.
இந்த நிலையில் ஜெகதாப்பட்டனம் பகுதியிலிருந்து கடலுக்குள் சென்ற 14 பேரை இலங்கை கடற்படையினர்பிடித்துச் சென்று விட்டனர்.
ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த மீனவர்கள் 37 படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். இலங்கை கடல் எல்லைப் பகுதிஅருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, நான்கு படகுகளில் இருந்த 14 மீனவர்களை இலங்கைக்கடற்படையினர் பிடித்துச் சென்றனர்.
இதையடுத்து தப்பி வந்த மற்ற மீனவர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்களைமீட்கும் பணி தொடங்கியுள்ளது.
-->
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications