இந்து கைதிகளுக்கு சிறைகளில் பாரபட்சம்: ராம கோபாலன் புகார்
மதுரை:
சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்து கைதிகள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என்றும் இந்துசம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்க அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் இந்து முன்னணி அமைப்பாளர்ராம கோபாலன் குற்றம் சாட்டினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்து கைதிகளுக்கு அவர்களது மத உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
ஆனால் பிற மதங்களைச் சேர்ந்த கைதிகள், அவர்களது மதங்களுக்குரிய கடமைகளை செய்யஅனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலை மாற வேண்டும். அனைத்து மதத்தினருக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
இல்லாவிட்டால் இந்தப் பிரச்சினை குறித்து அரசிடம் பேச்சு நடத்த இந்து முன்னணி தயங்காது.
மதுரை நிர்மலா மேல்நலைப் பள்ளியில் மாணவி ரேவதி என்பவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதுதொடர்பாக ஏராளமான சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனவே இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தப்படவேண்டும் என்றார் ராம கோபாலன்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications