தேசிய நதிகள் இணைப்பு சாத்தியமல்ல: எம்.எஸ்.சுவாமிநாதன்
சென்னை:
கங்கை, பிரம்மபுத்திரா, சிந்து ஆகிய தேசிய நதிகளை இணைப்பது சாத்தியமல்லாத விஷயம் என்று பிரபலவேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
தேசிய அளவில் நதிகளை இணைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் சிந்துநதிகள் சர்வதேச அளவில் சில நாடுகளால் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே அவற்றை இந்தியாவில்உள்ள காவிரி உள்ளிட்ட நதிகளுடன் இணைப்பது எளிதான காரியமல்ல.
ஆனால், இந்தியாவில் உற்பத்தியாகும் பிற நதிகளை இணைப்பது சாத்தியமான ஒன்றுதான். குறிப்பாக தென்னகநதிகளை இணைப்பது மிகவும் எளிது.
ஆட்சியாளர்கள் முழுமையாக முயற்சித்து நடவடிக்கை எடுத்தால் தென்னக நதிகளை இணைக்கும் திட்டம் வெகுஎளிதில் முடிவடையும். இதனால் தென் மாநிலங்களைச் சேர்ந்த அத்தனை விவசாயிகள் பெருமளவில்பயனடைவார்கள் என்றார் சுவாமிாதன்.
-->
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications