மத நல்லிணக்கத்திற்காக பஸ் இழுத்த "பாட்ஷா"
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கராத்தே வீரர் ஒருவர் முதுகில் கயிற்றைக் கட்டி 100 பேர்அமர்ந்திருந்த பஸ்சை இழுத்து சாதனை படைத்தார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த பாட்ஷா ஒரு கராத்தே மாஸ்டர். கராத்தே பள்ளி நடத்தி வருகிறார்.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி ரம்ஜான் மாதத்தில் சாதனை படைக்கத் திட்டமிட்ட பாட்ஷா, 100 பேர் அமர்ந்தபஸ்சை முதுகில் கயிறு கட்டி 100 மீட்டர் தூரம் வரை இழுத்து சாதனை படைத்தார்.
தேவராஜ் என்ற மற்றொரு கராத்தே வீரர் ஒருவர் வேன் நிறைய பயணிகளை ஏற்றி அதை தன் முதுகில் கயிற்றால்கட்டி இழுத்து சாதனை படைத்தார். மற்றொரு வீரர் தலை முடியில் அதே வேனைக் கட்டி இழுத்தார்.
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடி நின்று இந்த சாதனைகளைக் கண்டு அதிசயித்து அந்த வீரர்களைப்பாராட்டினர்.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications