வயர்லெஸ் டவரில் தூக்கில் தொங்கிய பெண் குடும்பத்திற்கு நிதியுதவி
பரமக்குடி:
பரமக்குடி அருகே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, காவல் நிலைய வயர்லஸ் டவரில் பிணமாகதொங்கிய பெண்ணின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பரமக்குடிதுணை கலெக்டர் அஜீத் சட்டர்ஜி கூறினார்.
பரமக்குடி அருகே உள்ள காட்டுப் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த கருப்பாயி என்ற பெண், நகைத் திருட்டுதொடர்பாக காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் அடுத்த நாள் காலையில் காவல் நிலையத்திற்கு வெளியே உள்ள வயர்லஸ் டவரின் பிணமாக அவர்தொங்கினார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தைத் தொடர்ந்து காவல் நிலையஇன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீது, சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன், காவலர் ரங்காச்சாரி ஆகியோர் சஸ்பெண்ட்செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கருப்பாயியின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகபரமக்குடி சப்-கலெக்டர் அஜீத் சட்டர்ஜி கூறினார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications