பா.ம.க. தலைவர் ஜி.கே. மணிக்கு ஜாமீன் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே.மணிக்கு சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் அளிக்கமறுத்து விட்டது.
ஓய்வு பெற்ற நீதிபதி தங்கமணியைத் தாக்கிய வழக்கில் சரணடைந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜி.கே.மணிஉள்ளிட்ட 25 பேர் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமலிங்கம், மனுதாரர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவதற்கு உரியவர்கள்அல்லர். இவர்களை வெளியே விட்டால், அது விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் சிலர் இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளனர். எனவே ஜாமீன் தர முடியாது என்று கூறினார்.
நேற்று முன் தினம் தான் மணியுடன் சேர்ந்து தலைமறைவான பா.ம.க. எம்எல்ஏ காடுவெட்டி குருவும் மேலும் 4பேரும் சரணடைந்தனர்.
இந்த வழக்கில் இன்னும் 31 பா.ம.கவினரும் வன்னியர் சங்கத்தினரும் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளனர்.
-->
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications