வங்கக் கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் மீண்டும் மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழக கடலோரமாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம்கூறியுள்ளது.
வங்கக் கடலில் தென் மேற்கு மற்றும் மேற்கு மத்தியப் பகுதியில் ஆந்திரா- தமிழ்நாட்டுக்கும் இடையே இந்தக்காற்றழுத்த மண்டலம் மையம் கொண்டுள்ளது.
இதனால் சென்னை, பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் மழை பெய்யும்என்று நுங்கம்பாக்கம் வானொலி மையத்தின் நிபுணர் ராமநாதன் தெரிவித்தார்.
இதையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று காலை முதலே மழை பெய்ய ஆரம்பிவிட்டது. அதிகபட்சமாகநாகப்பட்டனத்தில் 2 செமீ மழை பதிவாகியுள்ளது.
-->
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications