இலங்கை: ஈ.பி.டி.பிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை
கொழும்பு:
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு (ஈ.பி.டி.பி.) எதிரான போராட்டம் வட-கிழக்கு இலங்கையில் தீவிரமடைந்துள்ளது.இதையடுத்து யாழ்பாணம் பகுதியில் வன்முறையும் வெடித்துள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் இலங்கை ராணுவம் மற்றும் கடற்படையின் உதவியுடன் வட-கிழக்கு இலங்கையில்செயல்பட்டு வருகின்றனர். இந்தக் கட்சியினரை டிசம்பர் இறுதிக்குள் தமிழர் பகுதியை விட்டு வெளியேறச் சொல்லியாழ்பாணத்திலும் பிற தமிழர் பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்தப் போராட்டங்களை விடுதலைப் புலிகள் தான் பின்னால் இருந்து நடத்துவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இந் நிலையில் நேற்று யாழ்பாணத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட ஈ.பி.டி.பி. எதிர்ப்புப் பேரணி நடந்தது.நெல்லியடி என்ற இடத்திற்கு இந்தப் பேரணி வந்தபோது அங்குள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்திற்குள் சுமார்600 பேர் அதிரடியாக நுழைந்தனர். அலுவலகத்தை அவர்கள் சூறையாடினர்.
இதையடுத்து போலீசார் அவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசினர். இதில் பலர்படுகாயமடைந்தனர். இந்த மக்கள் மீது போலீசார் கிரனைட் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஏறகேனவே டெல்ப்ட் மற்றும் சாகவச்சேரியிலும் ஈ.பி.டி.பி. அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் தமிழர் பகுதியைவிட்டு வெளியேற மாட்டோம் என ஈ.பி.டி.பி. கூறியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications