ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணியின் வீட்டில் நகை திருட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரபல திரைப்பட ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணியின் வீட்டில் புகுந்த திருடன் அங்கிருந்த 15 பவுன் நகையைத்திருடிச் சென்றான்.
சென்னை பெசன்ட் நகர் கற்பகம் காலனியில் தோட்டா தரணியின் வீடு உள்ளது.
அங்கு புகுந்த திருடன் வீட்டிலிருந்த நகையைத் திருடிச் சென்றான்.
இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications