வழக்குப் பதிவு செய்வதில் சாதனை படைக்கும் கோவை போக்குவரத்து போலீஸ்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோயம்பத்தூர் நகரில் இந்த ஆண்டு இதுவரை 50,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக நகர காவல்துறை துணை கமிஷனர் சங்கரசுப்பு தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து விதி மீறல்களுக்காக ரூ. 39 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். அடுத்தஆண்டை விபத்துக்கள் இல்லாத வருடமாக மாற்ற வாகன ஓட்டுநர்கள் உறுதி பூண வேண்டும் என்று கூறியசங்கரசுப்பு, போக்குவரத்து விதிகளை மதித்து அதன்படி வாகனங்களை ஓட்ட வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார்.
வேகமாக வண்டி ஓட்டியதாக 1504 வழக்குகளும், குடித்து விட்டு வண்டி ஓட்டியதாக 619 வழக்குகளும்,ஆபத்தான முறையில் வண்டி ஓட்டியதாக 95 வழக்குகளும், பதிவு சான்றிதழ் இல்லாமல் வண்டிய ஓட்டியதாக 545வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
ஆட்டோக்கள் மீது மட்டும் 1021 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்றார் அவர்.
-->
More From
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications