அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் 27ம் தேதி சென்னையில் திமுக போராட்டம்
சென்னை:
அதிமுக அரசைக் கண்டித்து திமுக சார்பில் வரும் 27ம் தேதி தமிழகம் முழுவதிலும் மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் நடைபெறவுள்ள கண்டனப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்குத் தலைமை தாங்குவோரின் பெயர்களை திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னையில் திமுக இளைஞரணிச் செயலாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. கட்சியின் பொதுச் செயலாளரான அன்பழகன் காஞ்சிபுரத்தில் நடக்கும் போராட்டத்திற்குத் தலைமை வகிக்கிறார்.
மதுரையில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனும், கோயம்புத்தூரில் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனும், திருச்சியில் முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம் போராட்டத்திற்குத் தலைமை வகிக்கிறார்கள்.
வேலூரில் திரைப்பட இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தர் தலைமையில் போராட்டம் நடக்கிறது.
வட்டத் தலைநகரங்களில் நடக்கும் போராட்டத்திற்குத் தலைமை தாங்குவோரின் பெயர்களை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பார்கள் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
-->
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications