பெங்களூர்- ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம்
பெங்களூர்:
ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் வந்த கச்சிகுடா எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கியதால் இன்று மாலை 5 மணிக்கு பெங்களூரில்இருந்து ஹைதராபாத் செல்ல இருந்த ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இந்த ரயில் இன்று இரவு 11.45 மணிக்குத் தான் பெங்களூரில் இருந்து புறப்படும்.
இதற்கிடையே விபத்தில் காயமடைந்தவர்கள் பல்வேறு பஸ்கள், வாகனங்கள், ரயில்கள் மூலம் பல்வேறு நகரமருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர். சில பயணிகள் கே.கே. எக்ஸ்பிரஸ் மூலம் பெங்களூருக்குக்கொண்டு வரப்பட்டனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் அதிகாலையிலேயே பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட ரயில் நிலையங்களில்நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். ரயிலில் வந்தவர்களின் உறவினர்கள் கண்களில் நீருடன் ரயில் நிலையங்களில் வந்துநின்றிருந்தனர். இவர்களில் சுமார் 200 பேரைக் கூட்டிக் கொண்டு ஒரு ரயில் பெங்களூர் ரயில் நிலையத்தில் இருந்து சம்பவஇடத்துக்கு விரைந்தது.
விபத்தில் சிக்கிய ரயிலில் இருந்த கூடுதல் மண்டல ரயில்வே மேலாளர் விஜய் அகர்வால் தான் உடனே தனது செல்போன் மூலம்அதிகாரிகளுக்கு விபத்து மூலம் தகவல் தந்தார், மீட்பு நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்க உதவினார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications