அமெரிக்க பறவைகள் மிஸ்ஸிங்: போலீஸில் புகார்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே உள்ள வண்டலூர் வன விலங்குகள் சரணாலயத்தில் இருந்த 4 அமெரிக்க பறவைகளைக்காணவில்லை என்று போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் பூங்காவுக்கு சமீபத்தில் தான் அமெரிக்காவிலிருந்து இந்த 4 பறவைகள் வரவழைக்கப்பட்டிருந்தன.ஒவ்வொரு பறவையின் விலையும் ரூ. 15,000 ஆகும்.
ஆனால், இந்தப் பறவைகளை நான்கு நாட்களாக காணவில்லை. இதையடுத்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார்கொடுக்கப்பட்டுள்ளது.
இதை சரணாயல ஊழியர்களில் சிலரே திருடி விற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அல்லது இவர்களதுஉதவியுடன் பறவைகளை விற்கும் கும்பல் திருடியிருக்கலாம் என்று தெரிகிறது.
தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-->
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications