குஜராத் அனுபவத்தை நாடு முழுவதும் அமலாக்குவோம்: பா.ஜ.க.
டெல்லி:
குஜராத் தேர்தலில் இந்துத்துவாவுக்கு பெரும் வெற்றி கிடைத்ததால் இனி நாடு முழுவதும் இந்துத்துவாவையே பா.ஜ.க. முன்வைக்கும் என அக் கட்சியின் தலைவர் வெங்கைய்யா நாயுடு கூறினார்.
குரஜாத்தில் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ் மாபெரும் மதக் கலவரம் நடந்தது. சிறுபான்மையினர்ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். லட்சகணக்கானவர்கள் வீடுகளை இழந்து முகாம்களில் வசிக்கின்றனர். ஆனால், இந்த மதக்கலவரத்தை முன் வைத்து போட்டியிட்டு நரேந்திர மோடி மீண்டும் வென்றார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் போன்ற மதசார்பற்ற கட்சிகள் இடம் பெற்றதால்தனது மதவாதத்தை ஒதுக்கிவிட்டு புதிய வேடம் பூண்டது பா.ஜ.க.
ஆனால், இப்போது மீண்டும் தன மதவாதத்தையே கையில் எடுக்கத் திட்டமிட்டுள்ளது. இன்று டெல்லியில் தொடங்கிய பா.ஜ.க.செயற்குழுக் கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக் கட்சியின் தலைவர் வெங்கைய்யா நாயுடு கூறினார்.
ஆனால், இந்துத்துவாவை பா.ஜ.வை கையில் எடுத்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவோம் என ஐக்கியஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் கருத்தை திமுக தலைவர் கருணாநிதியும்ஆதரித்துள்ளார்.
-->
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications