சென்னையைக் கலக்கும் மூடு பனி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான மூடுபனி (fog) இருந்து வருகிறது.இதனால் காலை 8 மணி வரை வாகனங்கள் ஓட்டுவது, விமானங்களை இயக்குவது சிரமமாக உள்ளது.
மார்கழி மாதம்தொடங்கி நடுக்கமாக நகர்ந்து வருகிறது. இரவில் ஆரம்பித்து காலை 8 மணி வரை மூடுபனிபரவுகிறது.
இதனால் காலையில் வாகனங்களை ஓட்டுவது மிகவும் சிரமமாக உள்ளது. அத்தோடு விமானங்களைஇயக்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. தினசரி காலை 9 மணிக்கு மேல்தான் விமானங்கள் இயக்கப்படுவதாகமீனம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலைய அதிகாரி நாயர் தெரிவித்துள்ளார்.
இந்த மூடுபனி, ஜனவரி மாதம் வரையிலும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்குப் பிறகு வறுத்தெடுக்கப் போகும் வெயிலை நினைத்து, இந்தப் பனியை ரசித்து வருகின்றனர் சென்னைமக்கள்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications