மெட்ரிக். பள்ளிகளின் கல்வித் தரம்: தமிழக அரசு ஆய்வு
சென்னை:
தமிழகத்தில் உள்ள 2,523 மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கல்வித் தரம், போதனை முறை, பள்ளிகளின்அடிப்படைக் கட்டமைப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சுமார் 9 லட்சம் பேர் படிக்கிறார்கள். இந்தப் பள்ளிகளில் ஆய்வுநடத்த அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில்,
தமிழகத்தில் உள்ள அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் வருடாந்திர ஆய்வு மேற்கொள்ளமெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநரகத்திற்கு உத்தரவிடப்படுகிறது.
பள்ளிகளில் கல்வித்தரம், போதனை முறை, மாணவர்களின் வருகை, தேர்வுகள் நடத்தப்படும் விதம் உள்ளிட்டபல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வின்போது கவனிக்கப்பட வேண்டும்.
ஆய்வு நடந்த ஒரு வாரத்திற்குள் அதுதொடர்பான அறிக்கை மெட்ரிக் பள்ளி இயக்குநரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications