பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது: அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தீவிரவாதிகளுக்கு ஆதரவு தருவதை பாகிஸ்தான் நிறுத்தாத வரை அந்த நாட்டுடன் தனி கிரிக்கெட் போட்டித் தொடர் எதிலும்இந்தியா பங்கேற்காது என்று மத்திய விளையாட்டு அமைச்சர் விக்ரம் வர்மா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இளைஞர் விடுதி துவழக்க விழாவில் கலந்து கொண்ட விக்ரம் வர்மா செய்தியாளர்களளிடம் பேசுகையில், முதலில்பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதிரிப்பதை நிறுத்த வேண்டும்.
தீவிரவாதிகளுக்கு ஆதரவு தரும் வரை பாகிஸ்தானுடன் நேரடி கிரிக்கெட் விளையாட்டு இருக்காது.
அதேசமயம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அந்த நாட்டு அணியுடன் இந்தியா விளையாடும். அடுத்த மாதம்நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்க உலகக் கோப்பைப் பட்டியில் இந்தியா பாகிஸ்தானுடன் மோதும் என்றார் அவர்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications