வேலூரில் ரூ.134 கோடி நலப் பணிகள்: ஜெ. இன்று துவக்கி வைக்கிறார்
சென்னை:
வேலூரில் இன்று நடைபெறும் அரசு விழாவில் ரூ.134 கோடி மதிப்பிலான நலத் திட்டப் பணிகளைமுதல்வர்ஜெயலலிதா துவக்கி வைக்கிறார்.
வேலூர் அரசு முத்துரங்கம் கலைக் கல்லூரி மைதானத்தில் இதற்கான விழா இன்று பிற்பகல் நடைபெறுகிறது.இதற்காக சென்னையிலிருந்து சிறப்பு ஹெலிகாப்டரில் வேலூர் செல்கிறார் ஜெயலலிதா.
ரூ.65 கோடி செலவில் பல்வேறு அரசுத் துறை கட்டடங்களின் திறப்பு விழா, ரூ.62 கோடி செலவிலான பல்வேறுதிட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, ரூ.7 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாஆகியவற்றை ஜெயலலிதா துவக்கி வைக்கிறார்.
நிகழ்ச்சிக்கு சபாநாயகர் காளிமுத்து தலைமை தாங்குகிறார். மாவட்ட ஆட்சித் தலைவர் மோகன்தாஸ்வரவேற்கிறார். அமைச்சர்கள் செம்மலை, ஜெயக்குமார், வடிவேலு, பா. வளர்மதி மற்றும் வேலூர் மாவட்டஎம்.எல்.ஏ., எம்.பிக்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
ஜெயலலிதா வருகையையொட்டி வேலூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், வரவேற்பு ஏற்பாடுகளும்செய்யப்பட்டுள்ளன.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications