இலங்கை செல்கிறார் இந்திய விமானப் படை தலைவர்
கொழும்பு:
இந்திய விமானப் படையின் தலைவர் ஏர் சீப் மார்ஷல் கிருஷ்ணசுவாமி வரும் புதன்கிழமை இலங்கை செல்கிறார்.
இலங்கை விமானப் படைத் தலைவரின் அழைப்பை ஏற்று அங்கு செல்லும் கிருஷ்ணசாமி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே,பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்புத்துறைச் செயலாளர் ஆகியோரைச் சந்தித்துப் பேட்சு நடத்த உள்ளார்.
இலங்கையில் ராணுவ கேந்திரங்களையும் பார்வையிடும் அவர் 4 நாட்கள கொழும்பில் தங்கி இருப்பார்.
இலங்கை- விடுதலைப் புலிகள் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கிய பின்னர் அங்கு செல்லும் இந்தியாவின் மூத்தபாதுகாப்புத்துறை அதிகாரி இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா பயிற்சி:
இந் நிலையில் அணு, உயிரியல், ரசாயன ஆயுதத் தாக்குதலைச் சமாளிப்பது குறித்த சிறப்புப் பற்சியை இலங்கைராணுவத்தினருக்கு அமெரிக்கா அளிக்க ஆரம்பித்துள்ளது.
சுமார் 150 இலங்கை ராணுவத்தினருக்கு இப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications