"திருட்டு வி.சி.டியை ஒழிக்க பொடா போன்ற சட்டம் தேவை"
சென்னை:
திருட்டு வி.சி.டிக்களை ஒழிக்க பொடா, தடா போன்ற கடுமையான சட்டம் தேவை என்று தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் சங்கத் தலைவர் முரளிதரன்தலைமையில் சென்னையில் நடந்தது. கூட்டத்திற்குப் பின் முரளிதரன், முன்னாள் தலைவர் கே. ராஜன்உள்ளிட்டோர் நிருபர்களுக்குப் பேட்டியளித்தனர்.
அப்போது முரளிதரன் கூறுகையில்,
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் திருட்டு வி.சி.டி. புழக்கம் அதிக அளவில் உள்ளது. எனவேஇங்குதான் திருட்டு வி.சி.டிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.
பஸ்களில் வி.சி.டிக்கள் போடுவதை முதலில் தடை செய்ய வேண்டும். அதேபோல திருட்டுவி.சி.டிக்கள் விற்பது, விநியோகிப்பதைத் தடுக்க கடுமையான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.தடா, பொடா போன்ற மிகக் கடுமையான சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே திருட்டுவி.சி.டிக்களை ஒழிக்க முடியும்.
திருட்டு வி.சி.டி. விற்போர் மீது குண்டர் சட்டத்தைப் பிரயோகிக்க வேண்டும். கைது செய்யப்பட்டுநீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படுவோர் ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்குகடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
விரைவில் இது தொடர்பாகத் தமிழக டி.ஜி.பி. ராஜகோபாலனை சந்தித்துப் பேசவுள்ளோம் என்றார்அவர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications