பான் பராக் மோகம்: ஆசிரியர் திட்டியதால் 2 மாணவர்கள் தற்கொலை
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் பான் பராக் உள்ளிட்ட போதைப் பொருட்களைச் சாப்பிட்டு வந்த 2 மாணவர்களைஆசிரியர் கண்டித்ததால், அந்த மாணவர்கள் அரளி விதையைத் தின்று தற்கொலை செய்துகொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரம் இலந்தையடிவிளையைச் சேர்ந்தஅஜின் மற்றும் சிவக்குமார் ஆகிய மாணவர்கள் பெருவிளை அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ம்வகுப்பு படித்து வந்தனர்.
அஜினுக்கும் சிவக்குமாருக்கும் பான் பராக், ஜர்தா பீடா ஆகிய போதைப் பழக்கங்கள் இருந்துவந்தன.
அவர்கள் தொடர்ந்து போதைப் பாக்குகளைச் சாப்பிட்டு விட்டு வகுப்புகளுக்கும் வரத்தொடங்கியதால் அவர்களுடைய ஆசிரியர் கடும் கோபமடைந்து இருவரையும் நன்றாகத்திட்டியுள்ளார்.
இதனால் மிகவும் வெறுத்துப் போன அஜினும், சிவக்குமாரும் நேற்று அரளி விதையை நன்றாகஅரைத்துத் தின்று விட்டனர்.
இதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சைபலனளிக்காமல் இரு மாணவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆசிரியர்கள் திட்டியதால் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது நாகர்கோவிலில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications