அமெரிக்காவைக் கலக்கும் பண்டிட் ரவிசங்கரின் மகள்
நியூயார்க்:
சிதார் இசைக் கலைஞர் பண்டிட் ரவி சங்கரின் மகளான நோரா ஜோன்ஸ் அமெரிக்காவின் மிக உயரிய இசைவிருதான கிராமி விருதுகளை வென்றுள்ளார். மொத்தம் 5 கிராமி விருதுகளை அவர் வென்றார்.
கம் அவே வித் மி என்ற ஆல்பத்துக்காக அவருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை இந்தஆல்பத்தின் 60 லட்சம் சிடிக்கள் விற்றுத் தீர்ந்துள்ளன.
சிறந்த அறிமுகக் கலைஞர், சிறந்த சாதனையாளர், சிறந்த பாடல், சிறந்த பெண் பாப் பாடகி ஆகியவற்றுக்கானகிராமி விருதுகளையும் இவர் வென்றுள்ளார்.
நேற்றிரவு நியூயார்க்கின் மடிசன் சதுக்கத்தில் நடந்த விழாவில் நேரா ஜோன்சுக்கு இந்த விருதுரள் வழங்கப்பட்டன.தான் ஆனந்த பரவசம் அடைவதாகவும், எனது தாய்க்கு நன்றி என்றும் விருது வாங்கிய பின் நேரா கூறினார்.தனது தந்தை பற்றி அவர் ஏதும் குறிப்பிடவேயில்லை.
பண்டின் ரவிசங்கரின் அமெரிக்க மனைவியான சுஜோன்சின் மகள் தான் நோரா. நோரா பிறப்பதற்கு முன்பேரவிசங்கரும் சுஜோன்சும் பிரிந்துவிட்டனர். இவர்கள் இருவரும் முறைப்படி திருமணமும் செய்துகொள்ளவில்லைஎன்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது 9 வயதில் தான் தந்தை ரவிசங்கரை இவர் சந்தித்தார். ரவிசங்கர் இதுவரை பெண்களுடன் வசித்துள்ளதார்.
ரவிசங்கரின் இன்னொரு மனைவிக்குப் பிறந்த அனுஸ்காவும் கிராமி விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.ஆனால், அவருக்கு விருது கிடைக்கவில்லை. ரவிசங்கரும் 3 முறை கிராமி விருதை வென்றவர் தான் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications