பிலிப்பைன்ஸில் பயங்கர குண்டு வெடிப்பு: 18 பேர் பலி
தாவோ:
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தாவோ விமான நிலையத்தில் நடந்த பயங்கர குண்டு வெடிப்புசம்பவத்தில் 18 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 80 பேர் படுகாயமடைந்தனர்.
தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள தாவோ நகரில் உள்ள விமான நிலையத்தில் இன்று காலை 10.45மணிக்கு (இந்திய நேரப்படி) மணிலாவுக்கு செல்லும் 2 விமானங்களில் ஏறுவதற்காக நீளமானவரிசையில் பயணிகள் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்துச்சிதறியது. இந்தப் பயங்கர குண்டு வெடிப்பில் 18 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இறந்தவர்களில்பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்று தெரிய வந்துள்ளது.
மேலும் 80 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்குக்கொண்டு செல்லப்பட்டனர்.
இதையடுத்து விமான நிலையத்தை ராணுவ அதிகாரிகளும், போலீசாரும் சுற்றி வளைத்தனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications