ஒரு வழியாக அங்கீகாரம் பெற்றது மூகாம்பிகை கல்லூரி
சென்னை:
மாணவ, மாணவிகளின் போராட்டங்களுக்கு மத்தியில் தங்கள் கல்லூரிக்கு மத்திய அரசுஅங்கீகாரம் அளித்துள்ளதாக தாய் மூகாம்பிகை பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகம்தெரிவித்துள்ளது.
சென்னையை அடுத்த முகப்பேறு பகுதியில் உள்ளது தாய் மூகாம்பிகை பல் மருத்தவக் கல்லூரி.
இக்கல்லூரி தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன பிறகும் கூட அதற்கு உரிய அங்கீகாரம்கிடைக்கவில்லை என்று கூறி கடந்த சில மாதங்களாக அதன் மாணவ, மாணவிகள் பல்வேறுபோராட்டங்களை நடத்தி வந்தனர்.
அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக மாணவ, மாணவிகளுடன் அவர்களுடையபெற்றோர்களும் சேர்ந்து கொண்டு கல்லூரிக்குள் சென்று அதன் முதல்வரின் அறையைமுற்றுகையிட்டு, உள்ளிருப்புப் போராட்டமும் நடத்தினர்.
உரிய அங்கீகாரம் கிடைக்காததால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே படிப்பை முடித்த சுமார் 100மாணவ, மாணவிகள் இன்னும் டிகிரி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் தங்கள் கல்லூரிக்குஅங்கீகாரம் அளித்துள்ளதாக தாய் மூகாம்பிகை பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் நேற்றுஅறிவித்தது.
இதையடுத்து இங்கு பல் மருத்துவம் முடித்த மாணவ, மாணவிகளுக்கு விரைவில் பட்டம் கிடைக்கும்என்று தெரிகிறது. அவர்கள் தங்களுடைய போராட்டத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications