சு. சமுத்திரம் உடலுக்கு கருணாநிதி அஞ்சலி
சென்னை:
சென்னை சாலை விபத்தில் இறந்த பிரபல எழுத்தாளர் சு. சமுத்திரத்தின் உடலுக்கு திமுக தலைவர்கருணாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா உள்ளிட்ட தலைவர்கள் மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னை-அடையாறு பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்த சமுத்திரம் சிகிச்சைபலனளிக்காமல் நேற்று காலை மரணமடைந்தார்.
சமுத்திரத்தின் உடல் சென்னை திருவான்மியூரில் உள்ள அவருடைய இல்லத்தில்வைக்கப்பட்டுள்ளது.
அங்கு இன்று காலை நேரில் வந்த கருணாநிதி சமுத்திரத்தின் உடலுக்கு மலர் வளையம் வைத்துஅஞ்சலி செலுத்தினார். அவருடன் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியும் வந்திருந்தார்.
மேலும் சென்னை மாநர முன்னாள் மேயர் ஸ்டாலின், எம்.ஜி.ஆர். கழகப் பொதுச் செயலாளர்ஆர்.எம். வீரப்பன், சங்கரய்யா உள்ளிட்ட தலைவர்களும் வந்து சமுத்திரத்தின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
சமுத்திரத்தின் உடல் இன்று மாலை பெசன்ட் நகர் மின்சார மயானத்தில் தகனம் செய்யப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications