துரைமுருகன் வீட்டின் மீது நோட்டீஸ் ஒட்டிய லஞ்ச ஒழிப்புப் போலீஸ்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
பூட்டிக் கிடந்த முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகன் வீட்டின் கதவு மீது விசாரணைக்கு ஒத்துழைக்கக் கோரிலஞ்ச ஒழிப்புப் போலீசார் நோட்டீஸ் ஒட்டினர்.
கடந்த 3 நாட்களாகவே துரை முருகனின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிற. வேலூர் லாங்பஜாரில் உள்ள துரைமுருகனின் மகன் நடத்தி வரும் அச்சகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தினர்.
அதேபோல, காந்தி நகரில் உள்ள துரைமுருகனின் வீட்டுக்கு அதிகாரிகள் சென்றபோது வீடு பூட்டிக் கிடந்தது.இதையடுத்து சோதனைக்கு ஒத்துழைக்கக் கோரி வீட்டின் கதவின் மீது போலீசார் நோட்டீஸ் ஒட்டினர்.
மேலும், வேலூரில் உள்ள துரைமுருகனின் உறவினர்கள் சிலரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதாகத்தெரிகிறது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications