முதலிரவு முடிந்ததும் மாப்பிள்ளை தற்கொலை!!
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முதலிரவு முடிந்தவுடன் மாப்பிள்ளை தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
பண்ருட்டி அருகே உள்ளது மேல்குமாரமங்கலம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த குப்பன் என்பவருக்கும்,மஞ்சுளாஎன்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த இரவன்று மணப்பெண்ணும், மணமகனும் முதலிரவுகொண்டாடினார்கள்.
அடுத்த நாள் அதிகாலை மஞ்சுளா விழித்தார். அப்போது குப்பன் மின்விசிறியில் தூக்கு மாட்டி பிணமாகத்தொங்கிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து மஞ்சுளா அலற, சப்தம் கேட்ட வீட்டிலிருந்தவர்கள் கதவைத் திறந்துபார்த்தபோது அதிர்ந்துவிட்டனர்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருமணம் பிடிக்காத காரணத்தால் குப்பன் தற்கொலைசெய்து கொண்டதாக போலீஸார் கருதுகிறார்கள்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications