அழகிரியுடன் ஸ்டாலின் சந்திப்பு
திருச்சி:
திமுக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்டாலின் இன்று திருச்சி சிறைக்குச் சென்று ங்குஅடைக்கப்பட்டுள்ள அவரது அண்ணன் அழகிரியைச் சந்தித்தார்.
ஸ்டாலினுடன் மத்திய அமைச்சர் ராஜா, முன்னாள் அமைச்சர் பொன்முடி, முரசொலி செல்வம் ஆகியோரும் திருச்சிவந்தனர். சென்னையில் இருந்து இன்று காலை திருச்சி வந்து அழகிரியைச் சந்தித்துவிட்டு உடனே சென்னைதிரும்பிவிட்டார் ஸ்டாலின். அவரது காரை திமுக எம்.எல்.ஏ. பரணிகுமார் ஓட்டி வந்தார்.
போலீஸ் காவலில் சுலைமான சேட்:
இதற்கிடையே தா.கிருட்டிணன் படுகொலை தொடர்பாக சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தமுக்கியக் குற்றவாளியான கருதப்படும் இப்ராகிம் சுல்தான் சேட் போலீஸ் காவலுக்குமாற்றப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள நீதிமன்றத்தில் சமீபத்தில் சேட் சரணடைந்தார். அவரை மதுரை 6-வதுநீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் விசாரணைக்காக சுல்தான் சேட்டை போலீஸ் காவலில் எடுக்க அனுமதிக்குமாறு 6-வதுநீதிமன்றத்தில் காவல்துறை மனு தாக்கல் செய்தது.
இந்தக் கோரி ஏற்ற நீதிபதி வனிதா, ஜூன் 9ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து சுல்தான்சேட்டை விசாரிக்க அனுமதியளித்தார். மேலும் சுல்தான் சேட்டின் வக்கீல் கனகராஜ்,விசாரணையின்போது தினசரி மாலை 4 மணி முதல் 5 மணி வரை உடன் இருக்கவும் நீதிபதிஅனுமதியளித்தார்.
முக்கியக் குற்றவாளி என்பதால் சுல்தான் சேட் பலத்த பாதுகாப்புடன், கை விலங்கிட்டுக் கொண்டுவரப்பட்டார்.
மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த லாரி டிரைவரான இவர் தான் தா.கிருட்டிணனை அரிவாளால்கழுத்தில் வெட்டியதாகத் தெரிகிறது. கூலிக்காக இவர் இக் கொலையைச் செய்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications