உருவானது மாஜி திமுகவினரின் தா.கி.பேரவை: ஜெவை பாராட்டி தீர்மானம்
சிவகங்கை:
திமுகவில் இருந்து சமீபத்தில் கூண்டோடு விலகிய சிவகங்கை திமுகவினர் தா.கிருட்டிணன் பேரவையைஅதிகாரப்பூர்வமாகத் தொடங்கினர். அதே போல மானாமதுரையிலும் திமுகவினர் கட்சியிலிருந்து விலகி தா.கி.பேரவையை ஆரம்பித்துள்ளனர்.
சிவகங்கை நகராட்சி கவுன்சிலர் சோனைமுத்து கூறுகையில், பேரவையின் முதல் கூட்டம் சிவகங்கையில் நடந்தது.அதில், முதல் தீர்மானமாக தா.கி.படுகொலை தொடர்பாக குற்றவாளிகளைச் செய்து நடவடிக்கை எடுத்த தல்வர்ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெவிக்கப்பட்டது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், இன்னும் ஏராளமான திமுகவினர் இந்தப் பேரவையில் சேர முடிவு செய்துள்ளனர்என்றார்.
மானாமதுரையிலும்...
இதேபோல, மானாமதுரையிலும் தா.கி.பேரவை தொடங்கப்பட்டுள்ளது. திமுகவில் இருந்து விலகிய கவுன்சிலர்திலகர் தலைமையில் இந்தப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.
ஏராளமான திமுகவினர் தனக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், விரைவில் அனைவரும் பேரவையில் இணைவர்என்றும் அவர் தெவித்துள்ளார்.
தா.கி.பேரவை படிப்படியாக ஒவ்வொரு ஊராக தொடங்கப்பட்டு வருவது திமுகவினடையே பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேரவையின் பின்னால் அதிமுகவினரின் பண பலமும் இருப்பதாக திமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.
தா.கிருட்டிணனின் முக்குலத்தோர் சமூகத்தினரை திமுகவில் இருந்து ஒட்டுமொத்தாமாக அன்னியப்படுத்தசசிகலாவின் ஆட்களின் பண உதவியுடன் தான் இந்தப் பேரைவை உருவாக்கப்பட்டுள்ளதாக திமுகவினர்கூறுகின்றனர்.
மீண்டும் சிறையில் சுலைமான் சேட்:
தா.கி. கொலையில் முக்கியக் குற்றவாளியான இப்ராகிம் சுலைமான் சேட், 4 நாள் போலீஸ் விசாரணைக்குப் பின்மீண்டும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
![]() |
| மதுரை நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்ட இப்ராகிம் சுலைமான் சேட் |
ஆனால், நீதிபதியிடம் பேசிய இப்ராகிம், நான் போலீசாரிடம் எந்த வாக்குமூலமும் அளிக்கவில்லை. நான்நிரபராதி, என்னிடம் வெள்ளைத் தாளில் போலீசார் வலுக்கட்டாயமாக கையெழுத்து வாங்கியுள்ளனர் என்றார்.
இதனால் நீதிமன்றத்திலேயே போலீசாரின் முகம் தொங்கிப் போனது.
போலீஸ் காவல் முடிவடைந்துவிட்டதையடுத்து இப்ராகிமை ஜூன் 23ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கநீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை மீண்டும் மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
ஏற்கனவே அழகியை 2 நாள் போலீஸார் விசாத்துள்ளனர். மேலும், ஈஸ்வரன் என்ற மற்றொரு நபரையும் போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!













Click it and Unblock the Notifications