பால் ஊழல் வழக்கிலிருந்து அதிமுக மாஜி அமைச்சர் விடுவிப்பு
சென்னை:
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த பால் ஊழல் வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனன்விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கால்நடைத்துறை அமைச்சராக இருந்தவர் கடம்பூர் டி. ஜனார்த்தனன். இவரதுஅமைச்சராக இருந்தபோது, 1994ம் ஆண்டு தனியார் பால் வினியோக நிறுவனம் ஒன்றுக்கு தமிழக அரசுக்குச்சொந்தமான ஆவின் நிறுவனத்தின் 785 டன் கொழுப்பு நீக்கப்பட்ட பால் விற்பனை செய்யப்பட்டது.
மார்க்கெட் விலையை விட மிகக் குறைந்த விலைக்கு அந்தப் பால் விற்பனை செய்யப்பட்டதாக பின்னர்கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மூலம் ஆவின் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அமைச்சர் ரூ. 1.25 கோடி வரை முறைகேடுசெய்ததாகவும் அடுத்து வந்த திமுக ஆட்சிக் காலத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கிலிருந்து தற்போது ஜனார்த்தனம் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குற்றவாளிகள் பட்டியலிலிருந்து அவரது பெயரை அதிமுக அரசு நீக்கியுள்ளது. ஜனார்த்தனத்திற்கு, பால் ஊழலில்தொடர்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஊழல் வழக்கி சம்பந்தப்பட்டுள்ள மற்றவர்கள், ஆவின் நிறுவன நிர்வாக இயக்குனர் புஜங்கராவ், பொதுமேலாளர் உஜகார் சிங் மற்றும் 4 பேர்.
இவர்களில் புஜங்கராவ் இறந்து விட்டார். உஜகார் சிங் கடந்த ஜூலை மாதம்தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதால், அவர் மீது தொடர்ந்து வழக்கு விசாரணை நடத்த மத்திய அரசின் அனுமதிகோரப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications