நடுக்கடலில் தத்தளித்த 8 மீனவர்கள் மீட்பு

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

நெல்லை மாவட்டம் பெருமணல் பகுதியில் நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 8 மீனவர்கள் பத்திரமாகமீட்கப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சின்ன முட்டம் பகுதியைச் சேர்ந்த இந்த மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றபோது,பெருமணல் பகுதியில் படகு சுழலில் சிக்கிக் கொண்டது.

இதனால் தத்தளித்தனர். இதுகுறித்துத் தெரியவந்த மீன் வளத்துறையின் மீட்புப் படகு அங்கு விரைந்து சென்று 8பேரையும் பத்திரமாக மீட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+