ஜனனியின் ரூ. 1.25 கோடி பணம்: வழக்கு 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு
மதுரை:
மதுரை இளம்பெண் ஜனனியின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ரூ. 1.25 கோடி பணத்தை ஒப்படைக்கக் கோரிவருமான வரித்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வருகிற 11ம் தேதிக்க ஒத்திவைக்கப்பட்டது.
கஞ்சா கடத்தியதாக கூறி மதுரையைச் சேர்ந்த இளம் பெண் ஜனனி, அவரது தாயார் ரெஜீனா மற்றும் டிரைவர் சதீஷ்ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஜனனியின் வீட்டிலிருந்து ரூ. 1.25 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இந்தப்பணம் சட்டவிரோதமாக சம்பாதித்தது அல்ல என்று ஜனனியின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரிப்பதற்காக பணத்தை தங்களிடம்ஒப்படைக்க வேண்டும் என்று கோரி மதுரை வருமான வரித்துறை சார்பில் போதைப் பொருள் தடுப்பு சிறப்புநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி சம்பத் குமாரிடம், ஜனனி தரப்பில் ஆஜரான வக்கழறிஞர், இந்தப் பணம்தொடர்பாக வருகிற 8ம் தேதி ஜனனியுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், எனவே அதுவரை பதில் அளிக்ககால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வருகிற 11ம் தேதிக்குவழக்கை ஒத்திவைத்தார்.
அதேபோல, தனது கார் மற்றும் நகைகளை ஒப்படைக்க வேண்டும் என்று கோரி ஜனனி தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட மனு மீதான விசாரணையையும் 11ம் தேதிக்கு நீதிபதி சம்பத் குமார் ஒத்திவைத்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications