பெண் சப் இன்ஸ்பெக்டர் தேர்வு தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதிலும் காலியாக உள்ள 961 சப் இன்ஸ்பெக்டர் பதவிகளை நிரப்புவதற்கான தேர்வு சென்னையில்இன்று தொடங்கியது.
தமிழகம் முழுவதிலும் 961 பெண் சப் இன்ஸ்பெக்டர் பதவி காலியாக உள்ளது. இதை நிரப்புவதற்காக 5 நாள்தேர்வு இன்று காலை சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தொடங்கியது. இதில் 1635 பேர் கலந்துகொண்டுள்ளனர்.
முதல் நாளான இன்று சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் 400 மீட்டர் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது. தொடர்ந்துஎழுத்துத் தேர்வு, நேர்கமுத் தேர்வு ஆகியவை நடக்கவுள்ளது.
பெண் சப் இன்ஸ்பெக்டர் தேர்வின்போது முன்பு போல கடுமையான தேர்வு முறை தற்போது இல்லை என்பதால்போட்டிகளில் கலந்து கொள்ள வந்த பெண்கள் மிகவும் நம்பிக்கையுடன் காணப்பட்டார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications