நீதிபதிகள், அதிகாரிகள் மாற்றம்: காஞ்சியிலிருந்து தான் கட்டளைகள் வருகின்றன- கருணாநிதி
சென்னை:
தமிழக அரசின் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோரின் இட மாற்றங்கள் குறித்து காஞ்சிமடத்திலிருந்து உத்தரவுகள் வருவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக முரசொலி நாளிதழில் அவர் எழுதியுள்ளதாவது:
இன்னும் ஒரு மாதத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசியர்களை முதல்வர் ஜெயலலிதா மீண்டும்பணியில் சேர்ப்பார் என்று காஞ்சி சங்கராச்சாரியார் கூறியுள்ளார்.
அரசின் செயல்பாட்டை அவர் தெரிந்து வைத்திருக்கிறார். இதிலிருந்து, நீதிபதிகள் முதல் அதிகாரிகள் வரையிலானமாற்றங்கள் குறித்து கட்டளையிடுவதும், முடிவு செய்வதும்காஞ்சி மடம்தான் என்பது தெளிவாகிவிட்டது.
பசு வதைத் தடுப்புச் சட்டம் என்ற ஒரு தனிச் சட்டமே தேவையில்லை. உண்பதற்காக எதையுமே கொல்லக் கூடாதுஎன்று ஒரு சட்டம் கொண்டு வந்தால், அந்த சட்டத்தின் கீழ் பசுக்களைக் கொல்வதையும் தடுக்கலாம்.
அதை விட்டுவிட்டு குறிப்பிட்ட சமுதாயத்தினரை மனதில் வைத்துக் கொண்டு பசுவதைத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டால், அது மத துவேஷத்திற்கே வழி வகுக்கும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
பசு வதைத் தடுப்பு சட்டம் குறித்து கடந்த சில நாட்களாக அமைச்சரவையைக் கூட்டி விவாதித்து வருகிறார் பிரதமர்வாஜ்பாய் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications